Posted inTamil Flash News Tamilnadu Local News
ஆறுமுசாமி ஆணையத்துக்கு தடை – நீதிமன்றத்தில் அப்போலோ மனு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்துக்கு தடை கேட்டு அப்போலோ நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் 150க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரனை நடத்தப்பட்டுள்ளது. ஜெ.விற்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்கள் பலரிடமும் விசாரணை…