Posted incinema news Latest News Tamil Cinema News
விஜய்யின் மடியில் உட்கார்ந்து சாப்பிடும் விக்ராந்த்- வைரல் புகைப்படம்
கற்க கசடற படத்தின் மூலம் இயக்குனர் ஆர்.வி உதயகுமாரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் விக்ராந்த். பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். பாண்டிய நாடு உள்ளிட்ட படங்களில் தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பார்ப்பதற்கு விஜய்யின் சாயலிலேயே இவர் இருப்பார். இவர் விஜய்யின் சித்தி மகன் என்பது…