IPL 2019 News in Tamil4 years ago
கேப்டனாக 100 போட்டிகள் வென்ற ‘தல தோனி’! “Yellove100”
IPL போட்டிகள் தொடங்கிய ஆண்டில் இருந்து, இதுவரை மாறாமல் கேப்டனாக செயல்பட்டு வரும் ஒரே கேப்டன் M.S.D (சென்னை சூப்பர் கிங்ஸ்). தற்போது, 12வது IPL போட்டிகள் நடந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், தோனி கேப்டனாக,...