Entertainment1 year ago
பிரபல பாடகர் கானா பாலா வார்டு கவுன்சிலர் தேர்தலில் தோல்வி
தமிழ் சினிமாவில் பிரபல பாடகராக விளங்கியவர் கானா பாலா. ஆடிப்போனா ஆவணி உள்ளிட்ட பாடல்களின் மூலம் பிரபலமான கானா பாலா குறுகிய நாட்களுக்குள் தான் இல்லாத படமே இல்லை என்ற அளவில் அனைத்து படங்களிலும் ஏதாவது...