கொரோனா வார்டுகள் நிரம்பியதா? ஆம்புலன்ஸிலேயே காத்திருந்த நோயாளிகள்!

தமிழகத்தில் நேற்று நாற்பது கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் நீண்ட நேரம் காத்திருந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 203 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…