Posted innational
ஓலா ஷோரூம் முன்பு… மின்சார ஸ்கூட்டருக்கு ஒப்பாரி வைத்து இறுதி சடங்கு… வாடிக்கையாளர் செய்த வினோத சம்பவம்..!
ஓலா ஷோரூம் தன்னுடைய ஓலா மின்சார ஸ்கூட்டரை வைத்து அதற்கு மைக்கில் ஒப்பாரி பாடி இறுதி சடங்கு செய்த வீடியோவானது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஓலா ஷோரூமில் சாகர் சிங் என்ற நபர் அந்த மின்சார ஸ்கூட்டரை வாங்கி…