Posted innational
வயநாடு நிலச்சரிவு… உயிர் பிழைத்தவர்களுக்கு ரூ. 6000… இது எதுக்கு தெரியுமா..? வெளியான தகவல்…!
கேரள மாநிலம் வயநாட்டு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலச்சரிவால் பல மக்கள் மண்ணோடு மண்ணாக போய்விட்டனர். அவர்களில் பலர்களை காப்பாற்றினாலும் 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 100 பேர் காணாமல்…