சூர்யா அறிமுகப்படுத்திய வஸந்தின் பாராட்டு- சூர்யா நெகிழ்ச்சி

சூர்யா அறிமுகப்படுத்திய வஸந்தின் பாராட்டு- சூர்யா நெகிழ்ச்சி

கடந்த 1997ல் வெளிவந்த நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானவர் சூர்யா. இந்த படத்தில் விஜய்யுடன் சூர்யா நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு மிகப்பெரும் நடிகராய் உருவெடுத்த சூர்யா, சமீபத்தில் வெளியான சூரரை போற்று படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். பலரும்…