Tag: வழக்கும்
டாஸ்மாக்கை மூடுவது எப்போது ? தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி !
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக டாஸ்மாக்குகளை மூடவேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக...