Posted inLatest News national
குழந்தையை அச்சுறுத்திய ராஜநாகம்… கடித்தே கொன்ற வளர்ப்பு நாய்… வைரலாகும் வீடியோ…!
குழந்தையை அச்சுறுத்திய ராஜ நாகத்தை வீட்டிலிருந்து வளர்ப்பு நாய் கடித்தே கொன்ற வீடியோவானது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகள் தங்களது எஜமானர்கள் மீது மிகவும் விசுவாசமாக இருப்பார்கள். அவர்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் தன் உயிரையும்…