Posted incinema news Latest News Tamil Cinema News
1980 தீபாவளிக்கு வந்து வெற்றி பெற்ற வறுமையின் நிறம் சிவப்பு- 40 ஆண்டு நிறைவு
இயக்குனர் இமயம் பாலச்சந்தரின் பிரேமாலயா நிறுவனம் தயாரித்து பாலச்சந்தர் இயக்கி வெளியிட்ட படம் வறுமையின் நிறம் சிவப்பு கடந்த 1980 ம் ஆண்டு 6.11.1980 தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக வெளியான படம் இது. இப்படத்தில் கமல், ஸ்ரீதேவி, பிரதாப், எஸ்.வி…