பெயர் மாறும் வர்மா – புதிய தலைப்பு அறிவிப்பு!
நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள வர்மா படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ரீமேக் ஆனது . விக்ரம் மகன் துருவ்வை கதாநாயகனாக அறிமுகம் செய்து ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இப்படத்தை இயக்கினார். இதன் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து, அண்மையில்…