Posted incinema news Entertainment Latest News
நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு- வருமான வரித்துறையின் பதில் மனு
நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் தங்களை நீக்கக் கோரி வருமானவரித்துறை மனு அளித்துள்ளது. மிஸ்டர் லோக்கல் படத்தின் சம்பள பாக்கி ரூ.4 கோடியை கொடுக்கும் வரை நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தடை…