Tag: வணிகம்
மீண்டும் பெட்ரோல் மீதான வரியை உயர்த்திய மத்திய அரசு – அதுவும் இவ்வளவா ?
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 8 ரூபாய் வரை உயர்த்திக்கொள்ள அனுமதி கேட்ட மசோதாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரொனா வைரஸ் பீதி இப்போது உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சத்தில்...