Posted inLatest News Tamil Flash News tamilnadu
யாருமே புக முடியாத வட கொரியாவில். கொரோனாவின் கோர ஆட்டம்
உலகத்தில் உள்ள நாடுகளில் வட கொரியா ஒரு வித்தியாசமான நாடு. இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கிறது. இந்த நாட்டின் அதிபராக இருப்பவர் 38 வயதான் கிம் ஜாங் உன். இவரது தந்தை காலத்தில் இருந்து பல வருடங்களாக சர்வாதிகார ஆட்சி…