ஏன் நடிக்கவில்லை என்பதற்கு வடிவேலு விளக்கம்

ஏன் நடிக்கவில்லை என்பதற்கு வடிவேலு விளக்கம்

நேற்று செப்டம்பர் 12ம் தேதி வடிவேலுவின் பிறந்த நாள் என்பதால் அவர் பற்றிய செய்திகளே சமூக வலைதளங்களில் வட்டமடித்தது. இந்த நிலையில் இன்று அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.     அதில் அவர் கூறி இருப்பதாவது,செப்டம்பர் 12 என்னுடைய பிறந்த…