Tamil Cinema News4 years ago
ரஜினியின் இளைய மருமகனை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தமிழ் சினிமாவில், மாற்றம் ஏற்படுத்திய, சூது கவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஒவ்வொரு படமும் ஒன்றுக்கொன்று சலைத்தது அல்ல. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்,...