Posted innational
ஒரு கையில காபி, இன்னொரு கையில சிகரெட்… சிறையில் சொகுசு… நடிகர் தர்ஷனின் வைரலாகும் வீடியோ…!
கன்னடத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்தவர் தர்ஷன். இவரின் தோழி பவித்ரா கௌடா. தர்சனின் ரசிகரான ரேணுகா சுவாமி பவித்ரா கௌடாவுக்கு பாலியல் தொடர்பான மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் தர்ஷன் பவித்ரா கௌடா உடன் இணைந்து…