Posted incinema news Entertainment Latest News
பவர் ஸ்டார் பட டிரெய்லர் கண்ணாடியை உடைத்து எறிந்த ரசிகர்கள்
ஆந்திர மாநிலத்தில் பவர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும். 3 வருடங்களாக இவர் படங்கள் எதுவும் வராத நிலையில் வரும் ஏப்ரல் 9ம் தேதி வக்கீல் சாப் என்ற…

