Tamil Cinema News4 years ago
ஹீரோவாகிறார் ‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்!
பிரபல ஜவுளிகடையான சரவணா ஸ்டோர்ஸ், தி.நகர், குரோம்பேட்டை, போரூர், அண்ணா நகர் மற்றும் மதுரை, திருநல்வேலி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களில் பிரபலமாகி வந்தது. சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரம், பல நடிகர்களை வைத்து எடுத்த போதும்,...