ஒட்டுமொத்த ஸ்டுடியோவையும் வாடகைக்கு எடுத்த ஹிந்திப்பட குரூப்

ஒட்டுமொத்த ஸ்டுடியோவையும் வாடகைக்கு எடுத்த ஹிந்திப்பட குரூப்

ஹிந்தியில்இயக்குநர் ரோஹித் ஷெட்டி என்பவர் இயக்கும் படம்   ’சர்க்கஸ்’  ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்பட படப்பிடிப்புக்காக மும்பையில் இருக்கும் மெஹ்பூபா என்ற ஸ்டூடியோவை மொத்தமாக வாடகைக்கு எடுத்துள்ளனர் படக்குழுவினர். இதில் பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டாஸ் உள்ளிட்ட பலர்…