Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
ரோஜாவிற்கு இவ்வளவு அழகான மகளா? – வைரல் புகைப்படம்
நடிகை ரோஜாவின் மகளின் புகைப்படம் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதன், ரஜினி, கமல், சரத்குமார், விஜயகாந்த் என முன்னணி கதாநாயகர்களுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்தார்.…