Tag: ரீ ரிலீஸ்
திரும்பவும் ரிலீஸ் ஆகும் புதுப்பேட்டை- ஆயிரத்தில் ஒருவன்
தியேட்டர்கள் கொரொனா லாக் டவுனுக்கு பிறகு தற்போதுதான் திறந்திருக்கிறது. இருப்பினும் போதிய கூட்டமில்லை காரணம் தரமான படங்கள் இல்லாதது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
பெரும்பாலான நடிகர்களின் படங்கள் தற்போது ரிலீஸ் ஆகாமல் உள்ளது...