Posted incinema news Latest News
கும்பலைக் கலையச் சொன்ன நடிகருக்கு கொலை மிரட்டல்! போலீஸில் புகார்!
பிரபல நடிகர் ரியாஸ்கான் தனது வீட்டின் முன் கும்பலாக நின்றவர்களைக் கலைய சொன்னதால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளது ஒரு கும்பல். கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே…