Posted inLatest News Tamil Flash News tamilnadu
ராமகோபாலன் மறைவு உதயநிதி இரங்கல்
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நேற்று காலமானார். 94வயதாகும் அவர் வயோதிகம் காரணமாகவும் கொரோனா தொற்றாலும் நேற்று காலமான நிலையில் அரசியலில் எதிர் துருவமான திமுக தலைவர் ஸ்டாலின் அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்தார். அதே போல் திமுக இளைஞரணி செயலாளர்…