Posted incinema news Latest News Tamil Cinema News
சாராம்சம் என்ன என்று தெரியாம சூர்யா பேசறார்- ராதாரவி
நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அது பலரிடத்திலும் சென்று பல விமர்சனங்களை ஏற்படுத்த தவறவில்லை. இருப்பினும் இது தொடர்பாக சூர்யாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தினம் ஒரு அறிக்கைகள், வார்த்தை போர்கள், டிவி விவாதங்கள் என ஏதாவது…
