ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் விவேக்

ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் விவேக்!

ராஜேஷ் இயக்கிய Mr. லோக்கல் படப்பிடிப்பின் வேலைகள் முடிந்த நிலையில், தற்போது மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படத்தில் கவனம் செலுத்தி வரார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன்…