பாம்பன் பாலத்துக்கு இன்றுடன் 33வயது

பாம்பன் பாலத்துக்கு இன்றுடன் 33வயது

உலகப்புகழ்பெற்றது பாம்பன் பாலம். இந்தியாவில் ராமேஸ்வரத்தில் உள்ளது. ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவர்கள் பாம்பன் பாலத்தை பார்க்காமல் செல்ல மாட்டார்கள் அந்த அளவு புகழ்பெற்ற பாலம் இது. 39தூண்களுடன் பாம்பன் பாலம் உள்ளது. அந்தக்காலத்தில் ராமேஸ்வரத்தை தாண்டி வர வழி இல்லாமல் கடல்…