ஏவிஎம் நிறுவனம் கொண்டாடும் படம்

ஏவிஎம் நிறுவனம் கொண்டாடும் படம்

ஏவிஎம் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம்.காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தாவில் ஏவி மெய்யப்ப செட்டியாரால் இந்த நிறுவனம் திறக்கப்பட்டது. அங்கு வேதாள உலகம் உள்ளிட்ட படங்கள் எடுக்கப்பட்டன. பின்னர் சென்னைக்கு இந்த நிறுவனம் மாற்றப்பட்டு இன்று ஏவிஎம் ஸ்டுடியோவை தெரியாதவர்கள் இருக்க முடியாது.…