Posted incinema news Entertainment Latest News
கவர்ச்சி உடை அணிவது காதலருக்கு பிடிக்கவில்லை- ராக்கி சாவந்த்
பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். ஒரு காலத்தில் டிவி ஷோவில் ஜெயிக்கிறவங்களை இவர் கல்யாணம் செய்து கொள்கிறார் என ஒரு டிவி ஷோவெல்லாம் நடத்தப்பட்ட நிலையில் வெற்றி பெற்றவரை இவர் திருமணம் செய்யாதது எல்லாம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில்…