Posted inLatest News Tamil Flash News tamilnadu
புதினுக்கு எதிராக போராடியவர்கள் அனைவரும் கைது
ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. போரினால் பலர் உயிரிழந்த நிலையில் பலர் அந்த நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர். இருப்பினும் ரஷ்யா தனது பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ளாமல் தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. உயிர்ப்பலிகள் தொடர்ந்து அதிகரித்து வரும்…