Posted incinema news Latest News Tamil Cinema News
மனோஜ் இயக்குனராகும் புதிய படம்
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அல்லி அர்ஜீனா, அன்னக்கொடியும் கொடி வீரனும் ,சமுத்திரம்,உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களாக அதிக படங்களில் நடிப்பதை தவிர்த்தார் இவர் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகவும்…
