Tag: ரவீந்தர் சந்திரசேகர்
ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் புதிய படம்
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் தயாரித்த படங்கள் பெரிய அளவில் புகழ்பெறாவிட்டாலும் இவர் தொலைக்காட்சிகளில் கொடுத்த அதிரடி பேட்டிகளை பலரும் மறந்திருக்க முடியாது.
இப்போதும் பிரைவேட் யூ டியூப் சேனல்களில்...