Latest News3 years ago
பிஜேபி எம்.பியை தாக்க முயன்ற மம்தா ஆதரவாளர்கள்
சமீபத்தில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜகவுக்கும் திரிணமுல் காங்கிரஸ்க்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. வெற்றி பெற்ற கையோடு திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் கலவரத்தை ஆரம்பித்து...