Posted innational
மேற்கு வங்கத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்… அதிர்ச்சி சம்பவம்…!
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கின்றது. இந்த விபத்தில் யாரும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். தொடர்ந்து சரக்கு ரயில்கள் தடம் புரண்டு…