Posted inTamil Flash News
ரம்யா நம்பீசனின் புத்தம் புதிய புகைப்படங்கள்
அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி கலக்கி வருபவர் ரம்யா நம்பீசன். போட்டோ ஷூட் நடத்தி அழகான தன் புகைப்படங்களை இவர் வெளியிடுவார். இவரின் சமீபத்திய போட்டோ ஷூட் இதோ. https://twitter.com/nambessan_ramya/status/1477520790052433922?s=20