இன்று இஸ்லாமியர்களின் ரம்ஜான் திருநாள் கொண்டாடப்படுகிறது

இன்று இஸ்லாமியர்களின் ரம்ஜான் திருநாள் கொண்டாடப்படுகிறது

ஹிந்துக்களுக்கு தீபாவளி, கிறித்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் மிக முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அது போல  இஸ்லாமியர்களுக்கு முக்கிய பண்டிகையாக ரமலான் கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் அனைத்தையும் மறந்து நோன்பு நோற்று 30 நாள் முடிவில் பிறை தெரியும்போது நோன்பு முடித்து ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.…