விஜயகாந்தை சந்தித்த ரஜினிகாந்த் – காரணம் என்ன?
தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளில் தொகுதி பங்கீடுகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன.…