Posted inTamil Flash News Tamilnadu Local News
இனிதே நடைபெற்ற ரஜினி மகள் திருமணம்….
நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா - விஷாகன் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை நடைபெற்றது. தொழிலதிபர் மற்றும் நடிகர் விஷாகனுக்கும், ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாகவே அவர்களின் திருமணம் கோலகலமாக…