cinema news7 months ago
ரஜினிக்கு மகளாக போகிறாரா ஸ்ருதி?…இன்னோரு சர்ப்ரைஸோட காத்திருக்கிறதா மெகா ட்ரீட்?…
தமிழ் திரையுலகை கலக்கி வரும் ஜாம்பவான்களாக இருந்து வருவபவர்கள் ரஜினி,கமல். கலையுலகில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். ரஜினியின் திரை வாழ்வின் ஆரம்பத்தில் கமல்ஹாசன் அதிகமான ஒத்துழைப்பை வழங்கியவர். ...