Posted incinema news Tamil Cinema News
அடுத்த பிக்பாஸ் சீசன்ல நீங்களும் வரணும் ரசிகரின் வேண்டுகோள்
சமூக ஊடகங்களில் பிகினி அணிந்து பரபலங்களாக வலம்வருவர்கள் பலர், ஆனால் புடவை மட்டும் கட்டி போட்டோஷூட் எடுத்து தமிழ்நாட்டின் அனைத்து ரசிகர்களை தன் வசம் ஈரத்தவர் ரம்யா பாண்டியன். இவர் இப்பொது தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்பார்ளராகவும், நடுவராகவும் மிகவும் பிசியாக உள்ளார்.…