Posted incinema news Tamil Cinema News
ரஹ்மானை உச்சத்தில் ஏற்றிய ரங்கீலா -25ம் ஆண்டு விழா
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த 1995ம் ஆண்டு செப்டம்பர் 8ம்தேதி ரங்கீலா வெளியானது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ் திரையுலகில் மிக புகழ்பெற்றிருந்தார், மிக பிஸியாக இருந்தார் இந்த நேரத்தில் ஹிந்தியில் வந்த திரைப்படம் ரஹ்மானின்…
