Posted incinema news Latest News Tamil Cinema News
வெங்கட்பிரபு சிவகார்த்திகேயன் படத்தின் இசையமைப்பாளர் இவர் தானாமே!…வெளியாகப்போகும் அசத்தல் அப்டேட்…
விஜயின் "கோஸ்ட்" படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடையும் சூழலுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் வெங்கட்பிரபுவும் - சிவகார்த்திகேயனும் அடுத்த படத்தில் இணைய போவதும் உறுதியாகி விட்ட நிலையில் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறதாம். படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியான டிசம்பர் மாதத்தில் துவக்கவும்…