Posted incinema news Entertainment Latest News
ஒரு வார்த்தையில் நல்லா இல்லை என்று சொன்னவருக்கு யாஷிகா கொடுத்த பதில்
நடிகை யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது.மிக அழகான தோற்றம் கொண்ட இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றுள்ளார். தற்போது இவர் நடிப்பில் எஸ்.ஜே சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ள ஒரு…