cinema news3 years ago
விபத்தில் யாஷிகா ஆனந்த் படுகாயம் தோழி பலி
நடிகை யாஷிகா ஆனந்த்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. , தற்போது எஸ்.ஜே சூர்யாவுடன் ஒரு படம் நடித்து வருகிறார்.பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். மிக அழகிய தோற்றமுடையவர் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் அதிகம் வந்தது பிக்பாஸ்...