புரதச்சத்து நிறைந்த மோருடன் சேர்த்து புழுவும் அனுப்பி இருக்காங்க… ஆதங்கத்தில் வாடிக்கையாளர் வெளியிட்ட வீடியோ..!

புரதச்சத்து நிறைந்த மோருடன் சேர்த்து புழுவும் அனுப்பி இருக்காங்க… ஆதங்கத்தில் வாடிக்கையாளர் வெளியிட்ட வீடியோ..!

அமுல் நிறுவனம் தயாரிக்கும் மோர் பாக்கெட்டில் புழு இருந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சமீப நாட்களாக ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் பொருட்களில் புழு, பூரான், கட்டைவிரல் போன்ற பொருட்கள் இருந்த சம்பவத்தை தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.…