Posted incinema news Latest News Tamil Cinema News
இளையராஜா பேசிய வீடியோவை எஸ்.பி.பி முத்தமிட்டாராம்- மருத்துவர்கள்
நேற்று முன் தினம் பாடகர் பாடகர் எஸ்.பி.பி மறைந்தார்.அவர் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்காக கடும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்காக கடும் பிரார்த்தனைகளை வைத்த நிலையில் அது வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வெளியானது. இசையமைப்பாளர்…