Posted innational
ஒரு மழைக்கு கூட தாங்காத சத்ரபதி சிவாஜி சிலை… 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்தது… காங்கிரஸ் விமர்சனம்…!
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்தது குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையே பிரதமர் மோடி கடந்த ஆண்டு…