Posted incinema news Entertainment Latest News
செல்வராகவனுடன் இணையும் மோகன் ஜி
திரெளபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மோகன் ஜி. முதல் படம் க்ரெளட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. மோகன் ஜி மீது ஜாதி ரீதியான மதரீதியான விசயங்களை ஆதரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இருப்பினும் இவரின்…