Entertainment2 years ago
மொய்க்கு பதில் பெட்ரோல்
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே வருகிறது. இது விசயமாக நெட்டிசன்கள் பல வித மீம்ஸ்களை கிரியேட் செய்து சமூக வலைதளங்களில் உலவ விட்டு வருகின்றனர். அது போல வித்தியாசமாக எதையாவது செய்கிறேன் என சிலர்...